பஸ் வசதி

Update: 2026-03-08 14:23 GMT

அந்தியூரில் இருந்து கோபிக்கு தினமும் காலை 6.50 மணிக்கு 20டி என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அடுத்த டவுன் பஸ் 9 மணிக்கு செல்கிறது. அதற்கு முன்னதாக வகுப்புகள் தொடங்கிவிடுவதால் அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் பள்ளிக்கூடத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி காலை 8.10 மணி மற்றும் மாலை 5.15 மணிக்கு அரசு டவுன் பஸ்சை கோபி வழியாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி