கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2026-03-08 13:41 GMT

கூடலூரில் இருந்து பந்தலூர், சேரம்பாடி, நெலாக்கோட்டை, பாட்டவயல் பகுதிகளுக்கு மாலை நேரங்களில் முறையாக பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால் பல்வேறு தேவைகளுக்காக கூடலூருக்கு வந்து செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மலைப்பகுதி என்பதால் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உண்டு. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி