பஸ் வசதி

Update: 2026-03-08 15:12 GMT

அந்தியூரில் இருந்து 20சி என்ற அரசு பஸ் தினமும் மாலை 5.35 மணிக்கு கோபிக்கு இயக்கப்படும். ஆனால் இந்த பஸ் கடந்த 8 மாதங்களாக வாரத்தில் திங்கட்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டும் மாலை 6.15 மணிக்கு காலதாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. 10 நிமிட இடைவெளியில் அடுத்த டவுன் பஸ் 20டி இயக்கப்படுகிறது. எனவே 20சி அரசு பஸ்சை உரிய நேரத்தில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி