பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-03-08 16:40 GMT

புதுச்சத்திரம் அருகே பெரியப்பட்டு பஸ்நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்ல வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி