போக்குவரத்து நெரிசல்

Update: 2026-06-14 16:55 GMT

உத்தமபாளையம் இந்திராநகரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகியவை செயல்படுகிறது. இந்த 2 அலுவலகத்துக்கும் ஏராளமானோர் வாகனங்களில் வருவார்கள். அவர்கள் அந்த வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்துவதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே 2 அலுவலகங்களில் ஏதாவது ஒன்றை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்