விளாத்திகுளம் அருகே கன்னக்கட்டை கிராமத்தில் மூன்று பிரதான சாலைகள் சந்திக்கும் வளைவு பகுதியில் மின்கம்பம் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே மின்கம்பத்தை சாலையோரமாக மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.