விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, நேதாஜி ரோடு, வடக்கு ரத வீதி, நகைக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் மோட்டார்சைக்கிள்கள் அதிகளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே அதிகாரிகள் இச்சாலையில் மோட்டார்சைக்கிள்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?