விபத்து அபாயம்

Update: 2026-01-11 14:12 GMT

காங்கயம் பஸ் நிலைய நுழைவு வாயிலின் வழியாக பஸ்கள் அதிவேகமாக உள்ளே வருகின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் நுழையும் போது அதன் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்