சாய்ந்த மின்விளக்கு கம்பம்

Update: 2026-01-11 12:27 GMT

திருவள்ளூர் மாவட்டம், பஞ்செட்டி பஸ் நிலையம், ஜி.என்.டி. சாலையில் உள்ள மின் விளக்கு கம்பம் ஒன்று அடியோடு சாய்ந்தபடி, அருகில் உள்ள சிக்னல் கம்பத்தை தாங்கிபிடித்தப்படி இருக்கிறது. மிகவும் பரபரப்பான சாலை என்பதால் விபத்து ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மின் விளக்கு கம்பத்தை மாற்றி அமைத்திட, உடனடி நடவடிக்கை எடுத்திடவேண்டும்.


மேலும் செய்திகள்