உயர்கோபுர மின்விளக்கு எரியவில்லை

Update: 2026-02-22 16:43 GMT

மோகனூர் ஒன்றியம் வளையப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் நுழைவுவாயிலில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பல மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பள்ளி நுழைவுவாயிலில் சமூக விரோத செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி உயர்கோபுர மின்விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்