கோபால்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் இரவில் பஸ் நிறுத்தத்துக்கு வரும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை விரைந்து சீரமைக்க வேண்டும்.