முறிந்து விழும் நிலையில் மின்கம்பம்

Update: 2026-07-05 16:31 GMT

ஒட்டன்சத்திரம் தாலுகா சிந்தலைப்பட்டி அருந்ததியர் காலனியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை விரைந்து மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்