வாசுதேவநல்லூர் அருகேயுள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள 26 உயர் மின் கோபுர விளக்குகளும் பழுதாகி உள்ளதால் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே உயர்கோபுர மின்விளக்குகளை சரிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.