தெரு விளக்குகளை எரியவிட வேண்டும்

Update: 2026-11-01 19:22 GMT

திருப்பத்தூர் பெரியகடை தெரு, சின்னக்கடை தெரு பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியில் தெருவிளக்குகள் எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மூர்த்தி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்