புதுவை ராஜீவ்காந்தி சிக்னலில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவில் போதிய வெளிச்சம் இன்றி, அந்த பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.