பர்கூரில் இருந்து காரகுப்பம், சிந்தகம் பள்ளி, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் பர்கூர் அடுத்த அம்மெரி என்ற இடத்தில் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அந்த மேம்பால சுரங்க சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாமல் இருண்டு கிடக்கிறது. இந்த சுரங்கசாலையை கடந்து 20-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் செல்கின்றன. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.