ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-10-25 19:30 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்குறிச்சி கிராமத்தில் பழைய வேதக்கோவில் தெருவில் இருக்கும் மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் துருப்பிடித்து கீழே சரிந்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கமப்த்தை சீரமைக்குமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்