காரைக்கால் பெருமாள் கோவில் வீதி, மாமாதம்பி மரைக்காயர் வீதிகளில் கடந்த சில வாரமாக மின்விளக்குகள் எரியாமல் இருள் மூழ்கி கிடக்கிறது. இதனை சீரமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?