தெருவிளக்கு வேண்டும்

Update: 2026-10-25 14:39 GMT

அந்தியூர் சமத்துவபுரம் அண்ணா நகரில் தெரு விளக்கு இல்லை. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், சிறுவர், சிறுமிகள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். மேலும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் காணப்படுகிறது. எனவே அண்ணா நகரில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்