அச்சத்தில் மக்கள்

Update: 2026-10-25 07:34 GMT

சென்னை முகப்பேர் கிழக்கு பாரதிதாசன் 6-வது தெருவில் பள்ளி ஒன்று செயல்படுகிறது. அந்த பள்ளியின் அருகே உள்ள மின்கம்பம் ஒன்று ஆபத்தான நிலையில் சிதிலமடைந்து உள்ளது. அந்த மின்கம்பத்தில் ஏராளமான மின்வயர்கள் இணைகின்றன. பள்ளியின் அருகே இவ்வாறு ஆபத்தான மின்கம்பம் இருப்பதால் குழந்தைகளின் பெற்றோர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்