திருவள்ளுர் மாவட்டம் ஆலத்தூர் கிராமம் பஜனை கோவில் தெருவில் உள்ள உயர் அழுத்த மின்சாரம் செல்லும் ஒரு ஜோடி மின்கம்பங்கள் எலும்புகூடாக காட்சியளிக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்பவர் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.