சாய்ந்த நிலையில் சிக்னல் கம்பம்

Update: 2026-10-11 11:01 GMT

கோபி-ஈரோடு சாலையில் எஸ்.பி. நகர் பிரிவில் ‌உள்ள சிக்னல் கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுந்தால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு கம்பத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்