எட்டயபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேலவாசல் பகுதியில் பஜார் தெருவில் கடந்த 2 மாதங்களாக தெருவிளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் விஷப்பூச்சிகள் நடமாடுவதால் தெருவிளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.