சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பம்

Update: 2026-11-22 15:52 GMT

புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பகுதியில் மின்கம்பங்களின் அடிப்பகுதி துருப்பிடித்து சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. அவற்றை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்கள் அமைக்க வேண்டும் சம்பந்தப்பட்ட அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்