புதுவை காந்தி வீதி அமுதசுரபி எதிரே உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனை சரிசெய்ய வேண்டும்.