ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-11-22 19:26 GMT

நெல்லை மாவட்டம் ஆழ்வாநேரி அஞ்சலக தெருவில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது. அதனருகே பள்ளி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் இந்த மின்கம்பம் அப்புறப்படுத்தப்படுமா?

மேலும் செய்திகள்