மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2026-10-11 17:48 GMT
கள்ளக்குறிச்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் வெளியே வரும் நீலமங்கலம் மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் இல்லை. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெற அதிகம் வாய்ப்புள்ளது. எனவே அப்பகுதியில் மின்விளக்கு அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்