மின்விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2026-10-18 11:35 GMT
உளுந்தூர்பேட்டையில் திருச்சி பிரதான சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் இரவு வேளைகளில் இருள்சூழ்ந்து காணப்படுவதால், சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் வாகனஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும், திருட்டு மற்றும் வழிப்பறி ஆகியவைகளும் அறங்கேறும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து சாலையின் நடுவே மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்