எரியாத மின்விளக்குகள்

Update: 2026-10-25 14:36 GMT

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கல்பாலத்தில் நீண்ட நாட்களாக மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுவதுடன், போக்குவரத்து பாதிப்பு மற்றும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பழுதடைந்த மின்விளக்குகளைச் சரிசெய்து மீண்டும் எரிய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்