தெருவிளக்கு வேண்டும்

Update: 2026-10-25 14:40 GMT

ஈரோடு சூரம்பட்டி 46-வது வார்டுக்குட்பட்ட மாரப்ப வீதி 1-ல் தெரு விளக்கு எரிவதில்லை. இதனால் பெண்கள் இரவில் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். இருட்டை பயன்படுத்தி திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே மாரப்ப வீதி 1-ல் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்