ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-10-25 19:28 GMT

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமம் இந்திரா காலனியில் சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இரவில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும் செய்திகள்