பழுதடைந்த தானியங்கி மின் விளக்கு

Update: 2026-10-25 17:12 GMT

கடமலைக்குண்டுவில் இருந்து அண்ணாநகர் வரை உள்ள தேனி பிரதான சாலையில் ஆபத்தான வளைவுகளில் தானியங்கி சோலார் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சோலார் மின்விளக்குகள் முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பழுதடைந்த தானியங்கி சோலார் மின்விளக்கை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்