புறவழிச்சாலையில் மின்விளக்கு வசதி

Update: 2026-10-25 18:56 GMT

போளூரை அடுத்த குன்னத்தூரில் இருந்து வசூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாகத்தான் வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் செல்ல வேண்டும். ஆனால் இரவில் குன்னத்தூர் முதல் வசூர் வரை மின்விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளது. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்ற சூழ்நிலை உள்ளது. எனவே குன்னத்தூர் முதல் வசூர் வரை உள்ள புறவழிச் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

-சுரேஷ்குமார், குன்னத்தூர்.

மேலும் செய்திகள்