போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மின்கம்பம்

Update: 2026-10-25 18:52 GMT

கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெரு பகுதியில் மின் கம்பம் ஒன்று கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்தது. மின் வாரியத்துறையினர் மின கம்பத்தின் கீழே அடியில் சிமெண்டு கலவை பூசி நிற்க வைத்தனர். இருப்பினும், மின் கம்பம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அந்த மின் கம்பத்தை ஓரமாக அமைக்க மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரான்சிஸ், கண்ணமங்கலம். 

மேலும் செய்திகள்