சாய்ந்த மின்கம்பம்

Update: 2026-11-01 06:19 GMT

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் உள்ள தாம்பரம்-வேளச்சேரி சாலையில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பத்தை சரி செய்யவேண்டும்.

மேலும் செய்திகள்