ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2026-11-01 06:21 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, பழவேற்காடு சாலை பஜார் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு ஒன்று உள்ளது. இந்த உயர்கோபுர மின்விளக்கு தற்போது ஒளிராத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் போதுமான வெளிச்சம் இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்