ஒளிராத மின்விளக்குகள்

Update: 2026-11-01 11:57 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிகளில் உள்ள சாலையில் மின்விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் சாலை இருள்சூழ்ந்து காணப்படுவதால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் இருட்டை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் ஒளிராத மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்