திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் இருங்கலூர் புரத்தாக்குடி அருகே உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் இரண்டாம் நிலை வெளிச்சுற்றுப் பகுதிகளில் போதிய தெருவிளக்குகள் இல்லை. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே சென்று வர பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் நாய்கள், பாம்புகள் உள்ளிட்டவற்றால் அச்சம் ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் மின்விளக்குகள் அல்லது சூரியசக்தி விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.