சேதமடைந்த மின்கம்பம்

Update: 2026-11-01 16:03 GMT

நிலக்கோட்டை தாலுகா சக்கிலியம்பட்டியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை விரைந்து மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்