மேம்பாலங்களில் மின்விளக்கு வசதி

Update: 2026-11-01 19:06 GMT

அரக்கோணம் நகரின் மைய பகுதியாக இருக்கும் அரக்கோணம்-சோளிங்கர், அரக்கோணம்-திருத்தணி ரோடுகளில் உள்ள மேம்பாலங்கள் மின் விளக்கு வசதிகளே இல்லை. இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேம்பாலங்களில் அடிக்க விபத்துகள் நடக்கின்றன. விபத்துகளை தடுக்க மேம்பாலங்களில் மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏகாம்பரம், அரக்கோணம்.

மேலும் செய்திகள்