பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ரவுண்டானா பாலம் மிகவும் முக்கியமானதாக திகழ்கிறது. நான்கு ஊர்களை இணைக்கும் முக்கியமான ரவுண்டானா பகுதியில் போதிய மின்விளக்கு வசதி இல்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் மின்விளக்கு வசதிகள் செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.