ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-07-05 16:48 GMT

அம்மாபேட்டை பி.எஸ்.பி. வீதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பேராபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்