திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து தனியார் கல்லூரி வரை நெடுஞ்சாலையில் பகல் நேரங்களிலும் மின்விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கின்றன. எனவே பகல் நேரத்தில் மின் விளக்குகள் எரிவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அணைக்க வேண்டும்.
-சிவராஜ் சேகரன், திருப்பத்தூர்