கண்ணமங்கலம் அருகே கொங்கிராம்பட்டு கூட்ரோடில் அரசு வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. அந்த மையம் 24 மணிநேரமும் செயல்படும். ஆனால், அங்கு மின் விளக்குகள் எரியவில்ைல. இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் பணம் எடுக்க வரும் மக்கள் அவதிப்படுகின்றனர். ஏ.டி.எம். மையத்தில் மின் விளக்குகளை எரியவிடுவார்களா?
-ராஜ்குமார், கண்ணமங்கலம்.