எரியாத மின்விளக்கு

Update: 2026-07-19 16:23 GMT

புதுவை அண்ணாசாலையில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இந்த சாலையில் இரவில் வெளிச்சம் இல்லாமல் இருள்சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எரியாத மின்விளக்கை ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மேலும் செய்திகள்