மின்விளக்கு எரியவில்லை

Update: 2026-09-06 15:15 GMT

சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவில் அருகே பிரதான புறவழிச்சாலை செல்கிறது. இந்த சாலையில் கம்பங்களில் உள்ள மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து மின்விளக்கு எரிய செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்