குமரலிங்கம் அருகே உள்ள பெருமாள்புதூர் தார் சாலை அருகிலேயே சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. காற்று பலமாக வீசும்போது இந்த மின்கம்பம் முறிந்து விழலாம். அதற்குமுன் அகற்றிவிட்டு, புதிய மின்கம்பத்தை நட வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.