ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2026-09-06 13:43 GMT

கோவை மாநகராட்சி 92-வது வார்டு செந்தமிழ் நகரில் பள்ளிவாசல் செல்லும் வழியில் தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. அங்குள்ள தெருவிளக்குகள் பழுதாகி கிடப்பதால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வருபவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்குள்ள தெருவிளக்குகளை சரி செய்து மீண்டும் ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்