தெருவிளக்குகள் தேவை

Update: 2026-09-06 12:31 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் படந்தால் முனியசாமி கோவில் வடக்கு பகுதியில் தெருவிளக்குகள் போதிய அளவில் இல்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். திருட்டு அச்சமும் எழுந்துள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்