பொதுமக்கள் அவதி

Update: 2026-09-06 10:47 GMT

சிவகங்கை மாவட்டம் அரியக்குடி கிராமம் பழனிச்சாமி நகர் 1, 2-ம் தெரு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், சிகிச்சை பெறும் முதியோர்கள் தூக்கமின்றி சிரமம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் தொடர் மின்வெட்டை சரிசெய்வார்களா?

மேலும் செய்திகள்